Loading…

இதயத்தை திருடாதே / ithayaththai thirudaathe

இதயத்தை திருடாதே / ithayaththai thirudaathe
Author: Rajeshwari Sivakumar

Price: ₹100

Pages: 172

ISBN: -----

"கல்யாணம்... இது ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிவிடும்?" இதை கண்கூடாக அறிந்தவர்கள் தானே நாம். ஆனால்... ஆணுக்குள்ளும் அது மாற்றத்தை ஏற்படுத்தும்... அம்மாற்றத்தை அவன் எதிர்க்கொள்ள எப்படியெல்லாம் தட்டு தடுமாறுகிறான் என்பதை கண்டதுண்டா? அதைத்தான் நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறேன் இந்த கதையில்.படித்துப்பார்த்து என்னுடன் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம் தோழமைகளே!

Goodreads reviews for இதயத்தை திருடாதே / ithayaththai thirudaathe
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads