Price: ₹200
Pages: 336
ISBN: -----
ரொ.....ம்ப வருடங்களுக்கு முன்னால் படித்த 'பாரீஸுக்குப் போ' நாவலை மறுபடி சமீபத்தில் படித்தேன் புதிய பார்வைகள் கிடைத்தன. 1965 இல் விகடனில் வெளிவந்த தொடர். அப்போது இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு, மற்றும் விமர்சனங்கள். கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும், ஜெயகாந்தனின் கருத்துகளை எதிர்த்தும் நிறையக் கடிதங்கள் வந்தன என்று முன்னுரையில் ஜெ குறிப்பிடுகிறார்.