Loading…

ரசவாதி/rasavathi

ரசவாதி/rasavathi
Author: பாலோ கொயலோ/Paulo Coelho

Price: ₹225

Pages: 248

ISBN: 9789388241458

வாசகர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய புத்தகங்கள் நூற்றாண்டில் ஒருசிலவே தோன்றுவது உண்டு.அத்தகைய ஒன்றுதான் பெனலோ கொய்லோவின் ரஸவாதி . உலகம் முழுவதும் 42மொழிகளில் 20 கோடிப் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.நவீன கிளாசிக் என்ற பெயரையும் பெற்று விட்டது. சந்தியாகோ என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்த லூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவன் இதுவரை யாருமே கண்டிராத பொக்கிஷம் ஒன்றைத் தேடிச் செல்கிறான் . ஸ்பெயினில் உள்ள தன் வீட்டிலிருந்து கிளம்பி டான்ஜியர்ஸ் சந்தைகளிலும் எகிப்துப் பாலைவனங்களிலும் அலைந்து திரியும் அவனை விதி ஒரு ரஸாவதியைச் சந்திக்க வைக்கிறது. நம் இதயம் கூறுவதை நாம் கவனமாகக் கேட்க வேண்டும் . வாழ்க்கைப் பாதையில் விதி சுட்டிக்காட்டும் சகுனங்களையும் கவனிக்க வேண்டும் அனைத்துக்கும் மேலாக நம் கனவுகளை நாம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தும் சில நூல்களில் இதுவும் ஒன்று.கொய்சோவின் கவிதை நடை படிப்போர் முகத்தில் புன்னகையும் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.

Goodreads reviews for ரசவாதி/rasavathi