Loading…

தினம் ஒரு திருமந்திரம் dhinam oru Thirumanthiram

தினம் ஒரு திருமந்திரம் dhinam oru Thirumanthiram
Author: சி. எஸ். தேவநாதன்

Price: ₹70

Pages: 175

ISBN: 8184464576

தியானம், யோகம், ஞானம் இவற்றுடன் உலகியல் சார்ந்த கருத்துகளையும் உள்ளடங்கிய நூலில். மூவாயிரம் பாடல்களை ஒன்பது தந்திரங்களில் வகுத்திருப்பது. 'மந்திரம்' என்றால் இரகசிய ஆலோசனை. திருமந்திரம் ஆன்ம மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை வைத்திருக்கிறது. 'தந்திரம்' என்றால் நூலின் ஒரு பகுதி 'உபாயம்' என்றும் பொருள் கொள்ளலாம்.

Goodreads reviews for தினம் ஒரு திருமந்திரம் dhinam oru Thirumanthiram