இந்த கவிதை நூல் எனது முதல் படைப்பு. பல்வேறு சூழலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தாக்கத்தால் வெற்றிப்பட்டவையே இக்கவிதைகள். நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த அனுபவங்களின் வரிவடிவங்களே இவை.