Loading…

சிறு தொழில் துவங்குவது எப்படி?

சிறு தொழில் துவங்குவது எப்படி?
Author: ச. ஐயாத்துரை

Price: ₹75

Pages: 106

ISBN: 9788123420240

இன்று எல்லா இளைஞர்களும் குறுகிய காலத்தில் முன்னேற வேண்டும். கார், பங்களா போன்ற வற்றை அடைந்து வசதியான வாழ்க்கையை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறனர். தவிர, அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பார்ப்பதில்லை. வசதியான வாழ்க்கையைப் பெறுவதற்கு மற்ற எல்ல வழிகளையும் விட சிறுதொழில் துவங்குவது தான் சிறந்த வழி என்று அறிந்தவர்கள் வெகு சிலரே. அவர்கள் தன்னம்பிக்கையுடன், கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் செயல்பட்டு வசதியான வாழ்க்கையை அடைந்துள்ளனர்...

Goodreads reviews for சிறு தொழில் துவங்குவது எப்படி?