Price: ₹50
Pages: 100
ISBN: --
கம்பர் ஒரு கருத்து பெட்டகம்; எடுக்க எடுக்க வற்றாமல் புதிய பொருள்களைக் கொடுத்துகொண்டேய இருக்கும் கடல். அதில் மூழ்கி எழுந்து எண்ணற்ற முத்துகலை பல அறிஞர்கள் உலகிற்கு அளித்த வண்ணம் உள்ளனர். கமபர் கழகங்கள் தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளில் கம்பன் புகழ் பாடி வருகின்றன. இதனால் கம்பன் பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. இது தமிழ் வளத்தைப் பெருக்குதற்கு உற்ற துணையாகும்.