Loading…

Savaal Vidum Puthirkal / சவால் விடும் புதிர்கள்

Savaal Vidum Puthirkal / சவால் விடும் புதிர்கள்
Author: Athanur Chozhan

Price: ₹120

Pages: 112

ISBN: --

இந்த புத்தகத்தில் உள்ள புதிர்கள் சவால் மிக்கவை. சுவாரஸ்யமானவை. உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள மிகச்சிறந்த புதிர்களில் சிலவற்றை இங்கே தொகுத்துயிருக்கிறோம். இந்த புதிர்கள் அனைத்தும் உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பை அளிக்கக் கூடியவை. இவற்றில் சில ஆங்கிலத்திலேயே விடப்பட்டிருக்கும். ஆனால், ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும். தமிழ் வார்த்தைப் புதிர்களுக்கு ஆங்கிலத்தில் விடைகாண முடியாது என்பதைப் போல ஆங்கில வார்த்தைப் புதிருக்கு ஆங்கிலத்தில்தானே விடை காணமுடியும்? இந்த புத்தகம் உங்களை உங்கள் நண்பர்களிடம் வித்யாசப்படுத்திக்கட்டும் பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது.

Goodreads reviews for Savaal Vidum Puthirkal / சவால் விடும் புதிர்கள்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads