'கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ' என்பார்கள் . நேர்மையாளர்களுக்கும் அந்த சிறப்பு உண்டு.காரணம் நேர்மை என்பது சத்தியத்தின் சாரம், துணிச்சலின் மறுவடிவம் .