Loading…

மகாதேவ ரகசியம்

மகாதேவ ரகசியம்
Author: இந்திரா செளந்தர்ராஜன்

Price: ₹150

Pages: 288

ISBN: --

பொதுவில் நிகழ்காலம் ஆன்மிகத்திற்கு ஒரு பொற்காலமாக திகழ்வதை பார்க்கிறேன். பாதயாத்திரைகள், திருவிழாக்கள், பிரதோஷ காலங்கள், பண்டிகைகள் என்று எங்கணும் கூட்டம்... கூட்டம்... கூட்டம். புண்ணிய ஸ்தலங்களில் விசேஷ நாட்களில் நிற்க இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. முன்பு திருவண்ணாமலை திருச்சி சேலம் போல ஒரு ஊராகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது 30 நாளைக்கு ஒருமுறை ஐந்து லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் மாபெரும் க்ஷேத்திரமாகி விட்டது.

Goodreads reviews for மகாதேவ ரகசியம்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads