Loading…

இதயம் பலவிதம்

இதயம் பலவிதம்
Author: ஜோதிர்லதா கிரிஜா

Price: ₹150

Pages: 366

ISBN: -

இந்தக் கதை "தாழம்பூ" என்கின்ற தலைப்பில் 'அலிபாபா'வில் தொடர்கதையாக 1978 செப்டம்பரில் தொடங்கி 1979 மே மாதத்தில் முடிவு பெற்றது. "இதயம் பலவிதம்" என்று வைத்திருந்த தலைப்பை 'அலிபாபா'வில் "தாழம்பூ"என்று மாற்றிவிட்டனர். இருப்பினும் "இதயமே பலவிதம்" என்று முதலில் வைத்திருந்த தலைப்பே அதிகப் பொருத்தமாகத்தெரிவதால் அந்த தலைப்பில் கதை வெளிவருகிறது.

Goodreads reviews for இதயம் பலவிதம்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads