Loading…

பத்துக் கிலோ ஞானம்

பத்துக் கிலோ ஞானம்
Author: இரா. எட்வின்

Price: ₹160

Pages: 104

ISBN: -

"சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்றுநோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி ஆகிய கூறுகளே இந்நூலாசிரியர் எழுத்தின் சாரம். மண் பயனுறச் செய்யும் எழுத்து… மனித மாண்புகளைத் தூண்டும் எழுத்து… மலினமான மோசடிகளைச் சாடும் எழுத்து… சிரத்தையான எழுத்தைத் தொடர்ந்து எழுதிவரும் இவரின் எழுத்துச் செயல்பாடுகள் சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் மிக்கவை."

Goodreads reviews for பத்துக் கிலோ ஞானம்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads