Price: ₹80
Pages: 128
ISBN: -
உங்கள் வாழ்க்கையின் வெற்றி உங்களின் எண்ணங்களைக் கொண்டுதான் உருவாகிறது. எண்ணங்கள் முடமாகிக் கிடந்தால் வெற்றியின் விலாசம் உங்களுக்கு அகப்படாது. எண்ணம்தான் வாழ்க்கை,அதாவது நேற்றைய எண்ணமே உங்களின் இன்றைய வாழ்க்கை. உங்களின் இன்றைய எண்ணம்தான் நாளை வாழ்க்கையாக மலர்கின்றது. உங்கள் வாழ்க்கையைச் செதுக்கும் ஆற்றல் கொண்டவை உங்கள் எண்ணங்கள் மட்டுமே.ஆகவே உங்கள் எண்ணங்கள் எந்த அளவிற்கு வரிகின்றனவோ,அந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கையும் விரிகின்றது.உங்களின் எண்ணம் எந்த அளவிற்கு உயர்கின்றதோ அந்த அளவிற்கு வாழ்க்கையும் உயர்கிறது. ஆகவே உங்கள் எண்ணங்களின் தன்மையை உணருங்கள், அவற்றை உயர்த்துங்கள், உயருங்கள்.