Price: ₹85
Pages: 184
ISBN: 9788123405773
இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது. பதினாறு செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழப் பிறரை வாழ்த்துவதைப் போல் உள்ளங்களின் உள்ளே பதினாறு அத்தியாயங்களைப் பதிக்க நிறைவான கருத்துக்களைக் கூறி இந்நூல் நெறிப் படுத்துகிறது.