Price: ₹40
Pages: 83
ISBN: ---
பழையவை எல்லாம் பயன்படாதவை காலத்துக்கு ஒத்து வராதாவை என ஒரு புதுவகையான மூட நம்பிக்கை நிலவி வருகிறது. பொதுவாக நிலவி வரும் இந்தப் போக்கின் தவறுகளை புலப்ப்டுத்தி அறிவுப் பூர்வமான ஒரு மறுமலர்ச்சிக்கு இந்த அறிய நூல் உதவும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை