Loading…

வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்

வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்
Author: முனைவர் இளசை சுந்தரம்/Dr Ilasai Sundaram

Price: ₹110

Pages: 98

ISBN: -

நாம் மூச்சு விடுவதால் மட்டும் வாழ்வதில்லை. முயற்சிகளில் வாழ்கிறோம். சிந்தனையில் வாழ்கிறோம். செயலில் வாழ்கிறோம். சேவையில் வாழ்கிறோம். மூளை இருக்குமிடம் எல்லோருக்கும் ஒன்று தான். ஆனால் முயற்சிகள் பிறக்கும் விதம் வேறு வேறு. வாழ்வின் சோதனைகள் நம்மை தூக்கிலிடுவதற்கல்ல நம்மை தூக்கி விடுவதற்கே. அஸ்தமனத்தைப் பற்றியே அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தால் உதயம் உண்டு என்பதை உணர்வது எப்படி. இப்படிப்பட்ட சிந்தனை முத்துக்களைத் தாங்கி வருகிறது இந்தப் புத்தகம்

Goodreads reviews for வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads