Loading…

அவதார புருஷன் avathara purushan

அவதார புருஷன் avathara purushan
Author: கவிஞர் வாலி kavingar vaali

Price: ₹150

Pages: 243

ISBN: 28438837

இராமயாணத்தை கவிதை நடையில் கவிஞர் வாலி அவர்கள் எழுதியுள்ளார். தமிழ் போற்றும் நல்லுகிற்கு அவர் அருளிய அருமையான நூல். படிக்க‍ப் படிக்க‍ பேரின்பத்தை அளிக்கும் உன்ன‍தம் தமிழுக்கு மட்டுமே உண்டு. அத்த‍கைய இன்பத்தை இந்தப் புத்தகத்தில் கண்டிப்பாக கிடைக்கும்.

Goodreads reviews for அவதார புருஷன் avathara purushan