Loading…

குழந்தைகள் நிறைந்த வீடு

குழந்தைகள் நிறைந்த வீடு
Author: நா.முத்துக்குமார்

Price: ₹100

Pages: 78

ISBN: 9789389857351

காவியச் சூரியோதயங்களுக்கு அண்ட கோலா நட்சத்திர போர்களும் துரும்பின் மீதும் அரும்பின் மீதும் சுமத்தப் படும் குறியீட்டு தூண்களும் கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்பு கற்பனையும் ஒட்டு பொட்டாய் உவமைகளும் தட்டு தட்டாய் மூன்று வரிகளும் உருவங்களும் இல்லாமல் இயல்பாக அமைந்திருப்பதே நா. முத்துக்குமாரின் கைக்கூக்களை மலைவாசத்தல சுகத்துக்கு நலமான ஸ்வாசத்திற்கும் உட்படுத்துகிறது.

Goodreads reviews for குழந்தைகள் நிறைந்த வீடு