Loading…

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

 பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
Author: நா. முத்துக்குமார் / Na. Muthukumar

Price: ₹100

Pages: 78

ISBN: 9789389857375

மேடை பேச்சுகளில் துவக்கத்தில் ஆன்றோர்கள், சான்றோர்கள் என பலர் பேசுகையில் "பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்" என்று ஒவ்வொரு மேடை பேச்சிலும் ஆரம்பித்தவர் தான் நா.முத்துக்குமார். பல பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்ற அவரது மேடை கவிதைகளின் தொகுப்பே இந்த புத்தகம். முதல் புத்தகத்தில் "பட்டாம்பூச்சியை விற்ற" இவர் இந்த புத்தகத்தில் தனது பேனாவை கூர்மை வாளாய் நினைத்து பலவற்றை கிழித்து எறிகிறார். இன்றைய இளைஞனின் கவிதையாய் பல சிக்கலான விஷயங்களின் வேர்களை பிடித்து கவிதையாய் வடித்திருக்கிறார். அரசியல், சினிமா, சமூகம் என பலவற்றை உண்மை கூசாமல் வெளிப்படுத்தும் இவர் கவிதைகள் அட இவர் இப்படியும் கூட கவிதை எழுதுவாரா என்று என்னை ஆச்சர்யப்படுத்தியது. பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம் - நல்ல துவக்கம்

Goodreads reviews for பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்