Loading…

திறமைதான் நமது செல்வம்

திறமைதான் நமது செல்வம்
Author: இரா. வைத்யநாதன்

Price: ₹60

Pages: 168

ISBN: -

'எதிர்காலம் இளைஞர்களின் கையில்' என்பார்கள். உண்மையான வார்த்தைதான். ஆனால், 'எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அத்தகைய இளைஞர்களை திறம்பட உருவாக்க வேண்டியது யாருடைய கடமை? என்பதை மட்டும் நாம் சிந்திக்க மறந்து விடுகிறோம். வாழ்க்கையின் பல நிலைகளில் தாங்கள் கற்ற படிப்பினைகளையும், பெற்ற அனுபவங்களையும் இளைஞர்கள் மனதில் பதியும்படி எடுத்துச்சொல்லி, வளம் கொண்ட எதிர்காலத்தை ஆக்கப்பூர்வமாக உரு வாக்கும் அளவிற்கு அவர்களைத் தகுதியுடையவர்களாகச் செய்ய வேண்டியது சான்றோர் பெரியோர்களின் தலையாய பொறுப்பாகும்.

Goodreads reviews for திறமைதான் நமது செல்வம்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads