Loading…

சித்பவானந்த ஞான அமுதம் (தொகுதி-2) (தாயுமானவர் பாடல்கள்) பகுதி-1

சித்பவானந்த ஞான அமுதம் (தொகுதி-2) (தாயுமானவர் பாடல்கள்) பகுதி-1
Author: ஸ்ரீ மத் சுவாமி சித்பவானந்தர்

Price: ₹800

Pages: 796

ISBN: 9788180852176

சித்பவானந்தர் இயற்பெயர் சின்னுக் கவுண்டர். குரு ராமகிருஷ்ணர். சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி. ராமகிருஷ்ண தபோவனம் என்ற அமைப்பை நிறுவினார். அதனூடாக விரிவான கல்விச்சேவைகளை நிகழ்த்தினார். பகவத்கீதை, திருவாசகம் போன்ற நூல்களுக்கு புகழ்பெற்ற உரைகளை எழுதியிருக்கிறார்.

Goodreads reviews for சித்பவானந்த ஞான அமுதம் (தொகுதி-2) (தாயுமானவர் பாடல்கள்) பகுதி-1