Price: ₹100
Pages: 207
ISBN: ----
தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமாகச் சொல்லப் பின்வாங்குவது உண்டு. அவ்வாறே தலைவியும் பின்வாங்குவது உண்டு. அப்படி சொல்ல வேண்டிய சிற்சிலவற்றைக் குடும்ப விளக்கு சொல்லும். குடும்பக் கட்டமைப்புக்கு சிறப்பும், வலுவும் சேர்க்கும் மாண்புமிகு குணப் பெருமைகளை உயிரோவியமாக வடித்திருக்கிறார் பாவேந்தர். புதுமணமக்களுக்கு ஒரு கை விளக்கு.