Price: ₹75
Pages: 308
ISBN: 0
வாழ்க்கையின் ஒரு பகுதியை ஒரு சித்தாந்தத்தை அல்லது ஒரு விபரீதத்தை எடுத்துச் சொல்ல மாத நாவல் மிகச் சரியான ஒரு களமாக அமைந்தது என கூறும் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய கதைகள் மற்றும் மாத நாவல்கள் இப்படி புத்தக உரு கொண்டு பழமுதிர்க் குன்றம் என்ற புத்தகமாக வெளிவந்துள்ள இந்த நூலானது பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அன்பளிப்பாக தரப்படவேண்டிய ஒன்றாகும்.