Loading…

அள்ள அள்ளப் பணம் 2/ Alla alla panam 2

அள்ள அள்ளப் பணம் 2/  Alla alla panam 2
Author: சோம வள்ளியப்பன் / SOMA.VALLIAPPAN

Price: ₹190

Pages: 191

ISBN: 9788183682718

இந்த நூல் பங்குச்சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தேர்ந்தவர்களுக்கு மட்டும்! Fundamental Analysis, Technical Analysis நுட்பங்களை எளிமையாகச் சொல்லித்தருவது. எந்தப் பங்கை வாங்கவேண்டும்¸ எதை வாங்கக்கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்? எப்பொழுது வாங்கவோ¸ விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம் - Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரி ஆவது இயலாது. இந்த மூன்றையும் எளிதில் உங்களுக்குப் புரியும் வகையில் இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது.

Goodreads reviews for அள்ள அள்ளப் பணம் 2/ Alla alla panam 2