Loading…

I A S தேர்வுக்கான தகவல் களஞ்சியம் / I A S Thervukkaana Thagaval Kalanjiyam

I A S தேர்வுக்கான தகவல் களஞ்சியம்  /  I A S Thervukkaana Thagaval Kalanjiyam
Author: நெல்லை கவிநேசன் / Nellai Kavinesan

Price: ₹80

Pages: 176

ISBN: ----

’நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்னும் தொடர் தினத்தந்தி இளைஞர் மலர் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் அந்த தொடரில் இடம் பெற்று இருந்தது. அந்த கேள்வி பதில்களுடன் மாதிரி கேள்விகள், முந்தைய வருடத்தில் நடத்தப்பட்ட தேர்வுக்கான கேள்விகள் மற்றும் சிவில் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை இணைத்து ‘ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தகவல் களஞ்சியம்" என்னும் தலைப்பில் இந்த நூல் வடிவம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Goodreads reviews for I A S தேர்வுக்கான தகவல் களஞ்சியம் / I A S Thervukkaana Thagaval Kalanjiyam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads