Loading…

அப்பம் வடை தயிர் சாதம் / Appam Vadai Thayir sadham

அப்பம் வடை தயிர் சாதம் / Appam Vadai Thayir sadham
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹150

Pages: 368

ISBN: ----

ஜெயிக்கப் போகிறோம் என்கிற உணர்வே மிகச் சந்தோஷமாக இருந்தது. கீழே இருந்து குரல்கள் 'மேலே போ¸ போ...' என்று உற்சாகமூட்டின. இன்னும் பத்தே எட்டில் சுபத்ரா உச்சியைத் தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் வழுக்குமரத்தை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்தாள்.........

Goodreads reviews for அப்பம் வடை தயிர் சாதம் / Appam Vadai Thayir sadham
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads