Price: ₹85
Pages: 264
ISBN: 9788184460681
'முயன்று முன்னேறு!'- என்பதே விஜயா பதிப்பகத்தின் கருவறை ரகசியம் எனலாம்!. புத்தகங்களை உருவாகித் தரும் என் போன்ற எழுத்தாளர்களை, அவர் நடத்தும் பாங்கே தனி!. கண்ணதாசன், சுஜாதா, தங்கர்பச்சான், வைரமுத்து என்று அவர்மேல் அன்பு செலுத்திய வானத்து விண்மீன்கள் ஏராளம், ஏராளம்!. தன்னம்பிக்கை தரும் இதுபோன்ற நூல்களுக்கு அவர் முக்கியத்துவம் தந்து வெளியிட காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால், "வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சமூகத்தில் உயர்ந்த புகழ்பெற வேண்டும்!..."என்பதே ஆகும்