Loading…

இனி என் முறை / Eni en murai

இனி என் முறை / Eni en murai
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹90

Pages: 240

ISBN: ----

'இனி என் முறை' கதையில் புதிய அணுகுமுறையாகக் காண முடிந்தது. காவல்துறைக்குச் சிலர், களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருப்பத்தைச் சமீப கால செய்திகள் தெரிவிக்கின்றன. அதே காவல்துறையில் செல்வராஜ் போன்ற கடமை வீரர்களும் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இன்னொன்று; சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் 'கந்தசாமி'களின் மறுபக்கத்தையும் காணமுடிந்தது.

Goodreads reviews for இனி என் முறை / Eni en murai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads