Price: ₹300
Pages: 578
ISBN: ----
அன்பையும் அறத்தையும் பண்பாகவும் பயனாகவும் கொண்டு, வையகம் பயனுற வாழ்கின்ற மனித வாழ்க்கை மேன்மை பெறுகின்றது; போற்றப் பெறுகின்றது. வாழும் முறை அறிந்து வாழ்ந்து, தங்களது செயல்களினாலும் எண்ணங்களினாலும் தங்களது காலத்தவர்களுக்கு மட்டுமின்றி வருங்காலத்து மக்களுக்கும் வழிகாட்டுபவர்கள் நிலையான இடத்தை பெறுகின்றனர்; என்றும் போற்றப் பெறுகின்றனர். அப்படி வாழ்ந்து சிறந்த மாமனிதர் டாக்டர் ஜே.சி.குமரப்பா.