Loading…

தோழர் / Thozhar

தோழர் / Thozhar
Author: தனுஷ்கோடி ராமசாமி / Dhanushkodi Ramaswami

Price: ₹150

Pages: 298

ISBN: 9788123420226

ஒரு இலட்சியத்தை வென்றடைய ஒருங்கிணைந்து செயல்படுகின்றவர்கள் தோழர்கள் என்று பெயர் பெறுகிறார்கள். தோழர் என்ற இந்நாவலில் வருகின்ற பழனி முருகன் கதாபாத்திரம் நூலாசிரியர் தனுஷ்கோடி ராமசாமியின் சிந்தனைகளை ஒருங்கிணைத்து தருகிறது. மு.வ.அவர்கள் தனது நாவல்களில் ஒரு பாத்திரமாக நின்று பேசுவது போல் தோழர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் நின்று பேசுகிறார். பொதுவுடைமை சித்தாந்தங்களை இந்நூலில் தெளிவாக விளக்குகிறார்.

Goodreads reviews for தோழர் / Thozhar