Price: ₹65
Pages: 180
ISBN: 9788123409351
ஒடுக்கப்பட்டோர்களுக்கான கறுப்பினத்தின் மீட்சி நாயகரான தென்னாப்பிரிக்க விடுதலை வேங்கை நெல்சன் மண்டேலாவின் வரலாறு, ஒரு வீர காவியம்; அவர் நீதியது நெருப்பாறு!அவரது வாழ்க்கை வரலாறு மயிர்கூச்செறியச் செய்யும் மகத்தான இலக்கிய ஓவியம் ஆகும். நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை 32பகுதிகளாகப் பிரித்து மிகவும் சுவையான அறிய தகவல்களை தரும் களஞ்சியமாக இது திகழ்கிறது!