Loading…

சின்ன சின்ன வெளிச்சங்கள் / Chinna chinna velichangal

சின்ன சின்ன வெளிச்சங்கள் / Chinna chinna velichangal
Author: வெ.இறையன்பு / V.Iraianbu

Price: ₹60

Pages: 128

ISBN: 9788123409276

ஒவ்வொரு பிரச்சனையும், மகிழ்ச்சியும் சின்னதாய் இருந்தே பெரிதாகுபவை. அவை ஆரம்பத்தில் மிகச் சாதாரணமாய் எண்ணி விடுவதனால் அணைந்த பின்னும் புகைந்து கொண்டே இருக்கும். அதன் வன்மம் என்பது பிறகு சிந்திக்க வைக்கும். வே.இறையன்புவின் படைப்புகளில் இந்த வெளிச்சங்கள் இதயத்திற்குள் ஊடுருவி சென்று முத்துக்களாய் தங்கி விடுபவை.

Goodreads reviews for சின்ன சின்ன வெளிச்சங்கள் / Chinna chinna velichangal