Price: ₹75
Pages: 169
ISBN: 9788123409238
நதி கடலில் சங்கமமாகி விடுகிறது. ஆனால், அது தான் புறப்பட்ட இடத்திலிருந்து சங்கமம் வரையான அதனுடைய பயணத்தில் தான் எத்தனையோ ஓசைகளை எழுப்புகிறது. மனிதனும் தனது சூழ்நிலைமைக்கு உட்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறான். அந்தப் பிரச்சனைகளைத் தான் புத்தகத்தின் ஆசிரியர் அலசி ஆராய்கிறார்.