Price: ₹60
Pages: 160
ISBN: ----
லட்சக்கணக்கான வாசகர்களின் இதயம் கவர்ந்த எழுத்தாளர் திருமதி.ரமணிச்சந்திரன் என்ற செய்தி நாடறிந்ததே. நாவல்கள், கதைகள் படிப்பதன் மூலம், படிக்கும் வாசகர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வேண்டும். அவை வாழ்க்கை நலத்திற்கு பயன்பட வேண்டும். மனதில் நின்று நிலைக்க கூடிய, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பயனுள்ள விஷயங்கள் நிறைந்திருக்க வேண்டும். அவை தான் சிறந்த நாவல்கள் என மதிக்கப்படும். இந்த நாவல் வாசகர்களின் சுவையை மேலும் அதிகப்படுத்தி மன நிறைவு தரும் என்பதில் ஐயமில்லை. ஆவலுடன் எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இது ஒரு நல்ல விருந்து.