Price: ₹160
Pages: 348
ISBN: ----
'என்றைக்கும் நிலையானவன் இலக்கியவாதி!' இத்தாரக மந்திரத்தின் உந்துதலால், எனது எழுதுகோல் விரைவில் ஆயிரமாவது சிறுகதையை படைக்கப்போகிறது என்பது தான். சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் என்று எழுத்து துறையின் ஒவ்வொரு பகுதிக்கும் பங்களிப்புச் செய்திருப்பதோடு, எல்லாத் துறைகளிலும் பரிசுகள் பெற்றிருப்பதும் எனக்கான உயர் அங்கீகாரமென பூரிப்புடன் கூறுகின்றேன்.