Price: ₹140
Pages: 304
ISBN: ----
மனித இயல்புகள் அனைத்தையும் சாட்சிக் கூண்டில் நிற்பவர் மூலம் வழக்கறிஞர்கள் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டுகின்றனர். அதனூடே சம்பவத்தையும் நம்முன் நிகழ்த்தி, கடைசிவரை கதையின் சாராம்சத்தைக் குன்றாது எடுத்துச்செல்லும் புதுமை ஓர் அலாதி படைப்பு ஆகும். நீதிமன்றத்தின் தனி சிறப்பு அனைத்தும் ஒருங்கே இழைந்து ஓடும் நவீனம், 'ஜஸ்டின் ஜகந்நாதன்' ஆகும். தமிழிற்கே இது ஒரு தனி ரகம்.