Loading…

உலக சினிமா வரலாறு பாகம் 1 / Ulaga Cinema Varalaaru Part 1

உலக சினிமா வரலாறு பாகம் 1 / Ulaga Cinema Varalaaru Part 1
Author: அஜயன் பாலா / Ajayan Bala

Price: ₹130

Pages: 232

ISBN: 9789380325965

தமிழ் படிக்க தெரியாத ஒரு சாதாரண சாமானியன் கூட புரிந்து கொள்ளும் வீதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் ப்ரோயோஜனமான அற்புதமான புத்தகம். பள்ளிக்கூடப் பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அறிய பொக்கிஷம். சினிமாவையும், தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமிழுக்கு தந்ததற்காக அஜயனுக்கு என் மனமார்ந்த நன்றி - பாலு மகேந்திரா.

Goodreads reviews for உலக சினிமா வரலாறு பாகம் 1 / Ulaga Cinema Varalaaru Part 1