Loading…

சமுதாய வீதி / Samuthaya Veethi

சமுதாய வீதி / Samuthaya Veethi
Author: தீபம் நா.பார்த்தசாரதி / Deepam Na Parthasarathy

Price: ₹100

Pages: 240

ISBN: 9788183452922

"புதினம் என்பது பொழுது போக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்த வல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்திற்கு நிகர் ஆகின்றது. "புலவர் திரு.நா.பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். "அவரது தமிழ்த் தொண்டு காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்".

Goodreads reviews for சமுதாய வீதி / Samuthaya Veethi