Price: ₹250
Pages: 416
ISBN: ----
ராஜாளி நாயக்கர் ஒரு வித்தியாசமான கதை. நான் சிறுவயதில், கிராம வாழ்வில் சந்திக்க நேர்ந்த ஓர் எளிய மனிதரின் நினைவுகளை அசைபோடும் பொழுது ஜனித்த கதை இது. சம்பவம் முக்காலும் உண்மை, கால் பங்கு கற்பனையும் கூட நீண்ட காலத்துக்குப்பின் நினைவு பேழையிலிருந்து நான் தொகுத்த காரணமாக அமைந்ததுதான். காரணம், கிராமத்து விவசாயிகள் அத்தனை பேரும் பாமரர்கள் அல்லர். உயர்கல்வி கல்லாத எளிய விவசாயிகள் பலரின் அறிவு விசாலம் மகத்தானது; நுட்பமானது மனிதநேய பண்பு சார்ந்தது என்கிற உணர்வு என் பேச்சில் வெளியிடப்பட்டது தான்.