Price: ₹70
Pages: 280
ISBN: ----
இன்றைய இளைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்களில் இவருக்கென்று தனி இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 'விடியலை நோக்கி ...' நாவல் வாசகர்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளை, நல்ல உணர்வுகளை ஏற்படுத்தும், விடியலை நோக்கி.. நாவல் உலகில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும். நாவலை படியுங்கள், சுவையுங்கள் உங்கள் எண்ணங்களை, கருத்துகளை எழுதுங்கள்.