Price: ₹40
Pages: 80
ISBN: -----
சுஜாதா குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. 'அன்று உன் அருகில்' என்ற நாவல் சிறுவர்கள் பற்றிய பெரியவர்கள் கதை. பூக்குட்டி ஒன்றுதான் சற்று முனைப்புடன் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து அதிகம் விலகாமல் எழுதப்பட்ட கதை. இது சிறுமியரிடையே நட்புக்கு ஏழை, பணக்கார சாதி வித்தியாசங்கள் கிடையாது என்பதை உணர்த்தும் சிறப்பான கதை.