Price: ₹150
Pages: 239
ISBN: 9788183681292
நாம் ஏற்றுகொள்ளத் தயங்குகிற சில நிதர்சமான உண்மைகளை இந்நாவல் உரத்துச் சொல்கிறது. முரண்பாடுகள் இல்லை என்றால் சுவாரசியங்கள் இல்லை. மிருகத்தன்மை இல்லை என்றால் மனிதம் இல்லை. நாகரிகத்தை கொண்டாடும் ஒவ்வொரு மனிதனையும் ஓர் ஆதி மனிதனின் கரிய நிழல் விடாமல் பின்தொடர்கிறது. இந்த நிழலைத் தான் இந்நாவல் மூலம் நமக்கு அடையாளம் காட்டுகிறார் இ.பா..