Loading…

லட்சுமி கடாகூஷம் இரண்டாம் பாகம் / Lakshmi Kadaaksham Part 2

லட்சுமி கடாகூஷம்  இரண்டாம் பாகம்  /  Lakshmi Kadaaksham Part 2
Author: தேவன் / Devan

Price: ₹145

Pages: 328

ISBN: ----

பிறர் மனதை புண்படுத்தாத ஹாஸ்யம், மாறாத தெய்வ பக்தி, மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட எஸ்.வி.வி., தேவன் எழுத்துக்களைப் படித்து ஆங்கில மோகத்தையே விட்டொழித்தனராம். தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு, பல அபத்தங்களை செய்துவரும் இன்றைய மாமனிதர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

Goodreads reviews for லட்சுமி கடாகூஷம் இரண்டாம் பாகம் / Lakshmi Kadaaksham Part 2
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads