Price: ₹90
Pages: 200
ISBN: ----
எழுத்தாளர்கள் தங்களை பாதித்த சம்பவங்களை சிறு கதையாக எழுதி முடித்த பின்பே மனம் நிம்மதியடைவர். அப்படி பல சமயங்களில் பல பிரபல பத்திரிகைகளில் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டுச் சிறுகதைத் தொகுதியாக வாசகர்களுக்கு இச்சிறுகதை விருந்தளிக்கிறது.