Price: ₹60
Pages: 126
ISBN: 9788183452380
தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளன. இது உண்மையா? இல்லை இதைவிட அதிகப்படியான பலன்கள் உண்டா? உண்மையில் தியானம் செய்தால் என்ன கிடைக்கும்? சத்குரு தரும் பதில் இங்கே...