Loading…

கண்ணாடிக் கல்வெட்டுகள் / Kannadi Kalvettugal

கண்ணாடிக் கல்வெட்டுகள் / Kannadi Kalvettugal
Author: பா.விஜய் / P.Vijay

Price: ₹80

Pages: 160

ISBN: ----

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி.பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதைப் பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார்.

Goodreads reviews for கண்ணாடிக் கல்வெட்டுகள் / Kannadi Kalvettugal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads