Price: ₹115
Pages: 269
ISBN: 9788123409443
வெ.இறையன்பு அவர்கள் மதுரை வானொலியில் “இறையன்பு நேரம்” நிகழ்ச்சியில் வழங்கிய எழுபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே ஏழாம் அறிவு. நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் என்பதை எடுத்துரைக்கும் நூல்.