கைலாயம் அளவற்ற அருளை வழங்கவல்லது. நீங்கள் மிகவும் தளர்வடைவதற்கு முன்பு அல்லது ஓய்வடைவதற்கு முன்பு கைலாயம் சென்று அதன் சக்தியான அதிர்வுகளில் நினைத்திட வேண்டும். இது என் விருப்பம் மற்றும் ஆசி.