Price: ₹60
Pages: 80
ISBN: ----
பட்டு வருவதே பட்டறிவான அனுபவம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் புதிய புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. மருத்துவத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் பல. இந்த அனுபவ முறையில் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுபவத்தால் தெரிந்த சித்த மருத்துவ முறைகளால் பல நோய்களைத் தீர்த்திருக்கிறோம். அந்த அனுபவ குறிப்புகளே இந்த நூல்.