Price: ₹50
Pages: 152
ISBN: ----
சிரிப்பு அலை அலையாய் புரள்கிறது சஞ்சனாவிற்கு. "அப்படி என்ன நான் சொல்லிட்டேன்னு உனக்கு இப்படிச் சிரிப்பு வருது?எதற்கெடுத்தாலும் சிரிப்புதான்" தலையில் அடித்து கொண்டார் வசுந்தரா. "இல்லம்மா, நீங்க சொன்னதுக்கு இல்லை. நான் வீட்டிற்கு வரும் போது ஒரு காலேஜ் ஹீரோ பைக்லே என்னை இடிக்குறாப்ல வந்து...பயம் காட்டுகிறானாம். ம்ம்...ஹா, சரிந்து வளைந்து எனக்கு சாகசம் காட்டும்போது, அப்படியே பைக் ஸ்கிட் ஆகி..விழுந்து, டேய் பரத் நீயும் பார்த்தியே சொல்லேண்டா" என்று தம்பியையும் அழைத்து, மறுபடியும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் சஞ்சனா..............